கனமழை - 02.12.2024 - விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - Asiriyar.Net

Sunday, December 1, 2024

கனமழை - 02.12.2024 - விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

 



கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக நாளை (02.12.2024 ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :


பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

* செங்கல்பட்டு - செங்கல்பட்டு, செய்யூர், மதுராந்தகம், திருப்போரூர், திருக்கழுக்குன்றம் தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை

வேலூர் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

* சேலம்  - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

திருப்பத்தூர்  - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

தர்மபுரி - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை 

ராணிப்பேட்டை - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

* நாமக்கல் - கொல்லிமலை தாலுக்கா பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை


பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கள்ளக்குறிச்சி - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை 

* விழுப்புரம் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

* கடலூர் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

* திருவண்ணாமலை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

* கிருஷ்ணகிரி - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

* நீலகிரி - உதகை , கோத்தகிரி, கூடலூர் தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


* புதுச்சேரி  - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


⛑️⛑️ *Join Teachers News Watsapp Group*

https://chat.whatsapp.com/Et4dN8y8KGW1tVnoYsBtWk


பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை அறிவிப்பு


அண்ணாமலை பல்கலைக்கழகம் - நாளை நடைபெற இருந்த பல்கலைக்கழகம் மற்றும் 4 உறுப்புக் கல்லூரிகளின் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 


சென்னை பல்கலைக்கழகம் - நாளை நடைபெற இருந்த பல்கலைக்கழகம் உறுப்புக் கல்லூரிகளின் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 


திருவள்ளுவர் பல்கலைக்கழகம் - நாளை நடைபெற இருந்த பல்கலைக்கழகம் மற்றும் உறுப்புக் கல்லூரிகளின் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 


No comments:

Post a Comment

Post Top Ad