21.12.2024 (சனிக்கிழமை) பள்ளிகளுக்கு முழு வேலை நாள் - CEO Proceedings - Asiriyar.Net

Friday, December 20, 2024

21.12.2024 (சனிக்கிழமை) பள்ளிகளுக்கு முழு வேலை நாள் - CEO Proceedings

 

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் மழை காரணமாக 13.11.2024 அன்று விடப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு 21.12.2024 (சனிக்கிழமை) முழு வேலை நாளாக செயல்படும் என அறிவிக்கப்படுகிறது.











No comments:

Post a Comment

Post Top Ad