School Calendar - January 2025 - Asiriyar.Net

Saturday, December 28, 2024

School Calendar - January 2025

 





ஜனவரி 2025 - பள்ளி நாட்காட்டி 


01-01-2025 - புதன்

ஆங்கில புத்தாண்டு


02-01-2025 - வியாழன்

மூன்றாம் பருவம் வகுப்புகள் ஆரம்பம்


04-01-2025 - சனி - வார விடுமுறை

05-01-2025 - ஞாயிறு வார - விடுமுறை


06-01-2025 - திங்கள்

முதல் திருப்புதல் தேர்வு 10-12ம் வகுப்புகள்


11-01-2025 - சனி - வார விடுமுறை

12-01-2025 - ஞாயிறு வார - விடுமுறை


14-01-2025 செவ்வாய்

அரசு விடுமுறை (பொங்கல் விடுமுறை)


15-01-2025 புதன்

அரசு விடுமுறை (திருவள்ளுவர் தினம்)


16-01-2025 வியாழன்

அரசு விடுமுறை (உழவர் திருநாள்)


18-01-2025 - சனி - வார விடுமுறை

19-01-2025 - ஞாயிறு வார - விடுமுறை


25-01-2025 - சனி - வார விடுமுறை

26-01-2025 - ஞாயிறு  (குடியரசு தினம்)


29-01-2025 புதன்

இரண்டாம் திருப்புதல் தேர்வு 10-12ம் வகுப்புகள்






Click Here to Download - School Calendar - January 2025 - Pdf




No comments:

Post a Comment

Post Top Ad