நாடு முழுவதும் இணைய வழி மூலம் பல கோடி மோசடி செய்த 135 வழக்குகளில் தொடர்பு டைய வாலிபரை ஆவடி இணையவழி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். சென்னையை அடுத்த திருவேற்காடு, வேலப்பன் சாவடிபகுதியைச்சேர்ந்தவர் மேரிஜெனட்டெய்சி (வயது 62) இவர் ஓய்வுப் பெற்ற பள்ளி ஆசிரியை.
கடந்த ஜூலை மாதம் இவரது கைப்பேசிக்கு மும்பை இணைய வழி குற் றப்பிரிவு போலீசார் பேசுவ தாக தொடர்பு கொண்டு, உங்களது பெயரில் சிம் கார் டுகள் வாங்கப்பட்டு அதன் மூலம் சமூக விரோத செயல் கள் நடைபெற்றுள்ளதாக வும் உங்களது வங்கிகணக்கு விவரங்களைதெரிவிக்குமா றும், அதனை ரிசர்வ் பேங்க் அதிகாரிகள் சோதனை செய்து வங்கி கணக்கில் உள்ள பணம் முறையானதா அல்லது மோசடிபணமாஎன் பதை கண்டுபிடிப்பார்கள் எனக்கூறி உள்ளனர்.
பின்னர் கைது செய்யப் பட்ட பிஜாயை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்த னர்.
No comments:
Post a Comment