மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள்
எண்ணும் எழுத்தும் பயிற்சி -2024- 2025 ஆம் கல்வியாண்டு - 1 முதல் 5 ஆம் வகுப்பு மூன்றாம் பருவத்திற்கான ஒன்றிய அளவிலான பயிற்சி கனமழையின் காரணமாக 21.01.2025 முதல் 24.01.2025 வரையிலான நாட்களில் நடத்துவது சார்ந்து திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு அறிவுறுத்துதல் - தொடர்பாக.
Click Here to Download - Ennum Ezhuthum Term 3 Block Level Training - 3 Districts - Reg - Pdf
No comments:
Post a Comment