01.01.2025 முதல் களஞ்சியம் செயலி மூலமாக மட்டுமே அனைத்து வகை விடுப்புகளும் விண்ணப்பிக்க வேண்டும் - DSE Proceedings - Asiriyar.Net

Thursday, December 26, 2024

01.01.2025 முதல் களஞ்சியம் செயலி மூலமாக மட்டுமே அனைத்து வகை விடுப்புகளும் விண்ணப்பிக்க வேண்டும் - DSE Proceedings

 



01.01.2025 முதல் களஞ்சியம் செயலி மூலமாக மட்டுமே அனைத்து வகை விடுப்புகளும் விண்ணப்பிக்க வேண்டும் - DSE செயல்முறைகள்!


பள்ளிக் கல்வித்துறை அனைத்து அலுவலகங்கள். அரசு / உதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதோர் களஞ்சியம் செயலி பயன்பாடு (விடுப்பு. ஓய்வூதிய திட்டம் / பங்களிப்பு ஓய்பூதிய திட்டம், கடன்) - சார்பாக.


Click Here to Download - DSE - Kalanjiyam App Compulsory Usage From 01.01.2025 - Director Proceedings - Pdf


No comments:

Post a Comment

Post Top Ad