அரசு உதவி பெறும் பள்ளிகளில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1000/- உதவித் தொகை - முதலமைச்சர் உரை - Asiriyar.Net

Tuesday, December 31, 2024

அரசு உதவி பெறும் பள்ளிகளில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1000/- உதவித் தொகை - முதலமைச்சர் உரை

 




தூத்துக்குடி, காமராஜ் கல்லூரியில் நடைபெற்ற அரசு விழாவில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1000/- உதவித் தொகை வழங்கும் “புதுமைப் பெண் திட்டம்” விரிவாக்க விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆற்றிய உரை


Click Here to Download - அரசு உதவி பெறும் பள்ளிகளில்  உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1000/- உதவித் தொகை - முதலமைச்சர் உரை - Pdf



No comments:

Post a Comment

Post Top Ad