கனமழை - 14.12.2024 - விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - Asiriyar.Net

Friday, December 13, 2024

கனமழை - 14.12.2024 - விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

 



கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக நாளை (14.12.2024 ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :


விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் எவ்விதமான சிறப்பு வகுப்புகள் நடத்தப்படக்கூடாது என்று மாவட்ட ஆட்சியாளர்கள் அறிவுறுத்தி உள்ளனர்


சிவகங்கை - பள்ளிகளுக்கு விடுமுறை

*திருச்சி - பள்ளிகளுக்கு விடுமுறை

*விழுப்புரம் - பள்ளிகளுக்கு விடுமுறை

*தேனி - பள்ளிகளுக்கு விடுமுறை

*தூத்துக்குடி - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

* தென்காசி  - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

*திருநெல்வேலி - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை



1 comment:

  1. மதுரை ஹாலிடே இல்லையா

    ReplyDelete

Post Top Ad