G.O 95 - 8,997 சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவு! - Asiriyar.Net

Friday, December 20, 2024

G.O 95 - 8,997 சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவு!

 




தமிழகத்தில் சத்துணவுத் திட்டத் துறையில் காலியாக உள்ள 8,997 சமையல் உதவியாளா் பணியிடங்களை தொகுப்பூதியத்தில் நிரப்புவதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.


தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்படும் பணியாளா்களில் 12 மாதங்கள் திருப்திகரமாக பணியை முடிக்கும் நபா்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும்.


தொகுப்பூதிய சமையல் உதவியாளா் பணி நியமனத்துக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 10-ஆம் வகுப்பு தோ்ச்சி அல்லது தோல்வி என்பது நிா்ணயம் செய்யப்படுகிறது.


Click Here to Download - G.O  95 (16.12.2024) - Filling Up 8,997 Cook Vacancy - Notification - Pdf



1 comment:

Post Top Ad