முதல்வரின் காலை உணவுத் திட்டத்தால் 90 % மேற்பட்ட குழந்தைகளின் நினைவாற்றல் அதிகரிப்பு காலை உணவு திட்டத்தால் குறித்த நேரத்தில் பள்ளிக்கு குழந்தைகள் வருவது அதிகரிப்பு மாநில திட்டக்குழு மூலம் 100 பள்ளிகளில் 5,410 குழந்தைகளிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
90 விழுக்காடுக்கும் மேற்பட்ட குழந்தைகளிடம் முந்தைய பாடங்களை நினைவுகூறும் திறன் அதிகரித்துள்ளது என்றும், குழந்தைகளின் கற்றல் ஆர்வத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான எண்ணும் எழுத்தும் திட்டத்தின் மூலம், தொடக்க கல்வியின் தரம் உயர்ந்துள்ளது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அண்ட புழு ஆகாச புழு
ReplyDelete