தமிழ்நாட்டு பள்ளி தேர்ச்சி முறையில் மாற்றம் இல்லை - அமைச்சர் அன்பில் மகேஸ் - Asiriyar.Net

Monday, December 23, 2024

தமிழ்நாட்டு பள்ளி தேர்ச்சி முறையில் மாற்றம் இல்லை - அமைச்சர் அன்பில் மகேஸ்

 



தமிழ்நாட்டுப் பள்ளிகளில் தற்போதைய தேர்ச்சி முறையே தொடரும்; மாற்றம் ஏதும் இல்லை என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார். 


5, 8ம் வகுப்புக்கு ஆல்-பாஸ் முறையை ரத்து செய்வதாக ஒன்றிய அரசு கூறிய நிலையில் அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் அளித்துள்ளார். ஒன்றிய அரசு திருத்தம் கொண்டு வந்திருந்தாலும் தமிழ்நாட்டு பள்ளிகளில் தற்போதைய தேர்ச்சி முறையே தொடரும் என்று கூறினார்.





No comments:

Post a Comment

Post Top Ad