Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Sunday, December 22, 2024

நடுநிலை தலைமை ஆசிரியரிலிருந்து வட்டார கல்வி அலுவலராக பதவி உயர்வுக்கான கலந்தாய்வு - Director Proceeding

 

நடுநிலை தலைமை ஆசிரியரிலிருந்து வட்டார கல்வி அலுவலராக பதவி உயர்வுக்கான கலந்தாய்வு 26.12 2024 காலை 10 மணிக்கு EMIS  இணையதளம் வாயிலாக நடைபெறுகிறது. இதற்கான முன்னுரிமை பட்டியல் 01.01.2024 அன்றைய நிலவரப்படி வரிசை எண் 171 முதல் 329 பட்டியலில் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்- தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள்





No comments:

Post a Comment

LightBlog