தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-06. முன்னிலை: முனைவர்.ச.கண்ணப்பன், ந.க.எண்.077404/அ1/இ1/2024, நாள்.27.12.2024.
தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணி - மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் பதவி உயர்வு/பணிமாறுதல் மூலம் நிரப்புதல் 2025-2026-ஆம் ஆண்டிற்கான முன்னுரிமைப் பட்டியல் தயார் செய்தல் - அரசு உயர்நிலைப்பள்ளி/மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சார்பிலான விவரங்கள் கோருதல் - தொடர்பாக.
No comments:
Post a Comment