ஆசிரியர்களுக்கு திருக்குறள் வினாடி வினா போட்டிகள் - ரூ.4.5 இலட்சம் பரிசுகள் - பாடத்திட்டம் - Asiriyar.Net

Monday, December 16, 2024

ஆசிரியர்களுக்கு திருக்குறள் வினாடி வினா போட்டிகள் - ரூ.4.5 இலட்சம் பரிசுகள் - பாடத்திட்டம்

 




குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் - ரூ.4.5 இலட்சம் பரிசுகள் - சிறந்த மூன்று குழுக்களுக்கு தலா ரூ.25000 பரிசு - தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சி துறை அறிவிப்பு



தமிழ்நாடு அரசு - தமிழ் வளர்ச்சித் துறை


மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினாப் போட்டியின் முதல்நிலை போட்டியானது ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொள்ளும் வகையில் அந்தந்த மாவட்டங்களில் வரும் டிச.21ம் தேதி சனிக்கிழமை அன்று நடைபெறும்.


மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் 3 குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு 38 மாவட்டங்களைச் சேர்ந்த குழுக்கள் கலந்து கொள்ளும் இறுதி போட்டியானது விருதுநகரில் டிச.28ம் தேதி நடைபெறும். மேலும் விபரங்களுக்கு 93616 13548 மற்றும் 86675 73086 என்ற என்களை தொடர்பு கொள்ளலாம்.


Click Here to Download - ஆசிரியர்களுகு திருக்குறள் வினாடி வினா போட்டிகள் - பாடத்திட்டம் - Pdf



No comments:

Post a Comment

Post Top Ad