School Calendar - December 2024 - Asiriyar.Net

Friday, November 29, 2024

School Calendar - December 2024

 




டிசம்பர் -2024 பள்ளி நாள்காட்டி

--------------------------------------------------

*13.12.2024 - வெள்ளி - பெரிய கார்த்திகை - RL.

 *இரண்டாம் பருவம்  தேர்வு..

-----------------------------------------------------


*09.12.2024  முதல் 23.12 .2024 வரை 6 - 8 வகுப்புகளுக்கு.

*16.12.2024 முதல் 23.12.2024 வரை 1- 5 வகுப்பு வரை..

*24.12.2024 முதல் 01.01.2025 வரை இரண்டாம் பருவம்  தேர்வு விடுமுறை..

*02.01.2025 - மூன்றாம் பருவம் ஆரம்பம்.

2024 டிசம்பர் மாதம் - ஆசிரியர் டைரி 


👉 03.12.2024 - செவ்வாய்க்கிழமை - உலக மாற்றுத்திறனாளிகள் தினம்


👉 04.12.2024 - புதன்கிழமை

தேசிய அடைவுத்தேர்வு

NAS Exam - 3, 6 & 9 வகுப்பு தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளுக்கு மட்டும்


👉06.12.2024 வெள்ளிக்கிழமை

மாநில அளவிலான கலைத்திருவிழா - 1 முதல் 8 வகுப்பு


👉07.12.2024 - சனிக்கிழமை

ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்_

BEO அலுவலகம்


👉09.12.2024 - திங்கள்கிழமை

6 -12 வகுப்பு இரண்டாம் பருவத் தேர்வு தொடக்கம்.


👉13.12.2024 - வெள்ளிக்கிழமை_

திரு கார்த்திகை தீபம்-RL.


👉14.12.2024 - சனிக்கிழமை_

பள்ளி வேலை நாள்&

ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்

DEO அலுவலகம்


👉16.12.2024 - திங்கள் கிழமை 1-5 வகுப்பு இரண்டாம் பருவத் தேர்வு தொடக்கம்


👉21.12.2024 - சனிக்கிழமை

பள்ளி வேலை நாள்&

ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்

CEO அலுவலகம்


👉24.12.2024 - செவ்வாய்க்கிழமை

இரண்டாம் பருவ தேர்வு விடுமுறை தொடக்கம்


👉01.01.2025 - புதன்கிழமை 

ஆங்கில புத்தாண்டு

அரசு விடுமுறை


👉02.01.2025 - வியாழக்கிழமை

மூன்றாம் பருவம்

பள்ளிகள் திறப்பு.


அரசுப் பள்ளிகளுக்கான புதிய திருத்திய பள்ளிக்கல்வி நாட்காட்டியை பள்ளிக் கல்வித் துறை இன்று வெளியிட்டுள்ளது இதனை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்


Click Here to Download - New Academic Calendar - 2024-25 - Pdf


No comments:

Post a Comment

Post Top Ad