28.12.2024 அன்று சென்னையில் நடைபெற்ற டிட்டோஜாக் பேரமைப்பின் . மாநிலப் பொதுக்குழுக் கூட்ட தீர்மானங்கள் - Asiriyar.Net

Monday, December 30, 2024

28.12.2024 அன்று சென்னையில் நடைபெற்ற டிட்டோஜாக் பேரமைப்பின் . மாநிலப் பொதுக்குழுக் கூட்ட தீர்மானங்கள்

 




28.12.2024 அன்று சென்னையில் நடைபெற்ற டிட்டோஜாக் பேரமைப்பின் . மாநிலப் பொதுக்குழுக் கூட்ட தீர்மானங்கள்


தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் (டிட்டோஜாக்) மாநில பொதுக்குழு கூட்டம் சென்னையில்  (28.12.2024 அன்று காலை 10:30 மணிக்கு நடைபெற்றது கூட்டத்தில் மார்ச் மாதம் ஏழாம் தேதி (07.03.2025) வெள்ளிக்கிழமை கோட்டை முற்றுகை போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும்  சென்னை, விழுப்புரம், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி, கோவை, சேலம் மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பிப்ரவரி 1, 8, 15 போராட்ட ஆயத்த கூட்டத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது .


Click Here to Download - TETOJAC - State General Body Meeting Resolutions - 28.12.2024 - Pdf


No comments:

Post a Comment

Post Top Ad