கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக நாளை (13.12.2024 ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :
* பெரம்பலூர் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
* திருப்பூர் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
* திருவாரூர் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
* அரியலூர் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
* தர்மபுரி - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
* நாகப்பட்டினம் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
* நாமக்கல் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
* தேனி - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
* கரூர் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
* விருதுநகர் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
* சிவகங்கை - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
* இராமநாதபுரம் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
* மயிலாடுதுறை - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
* திருச்சி - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
* சேலம் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
* புதுக்கோட்டை - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
* கடலூர் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
* மதுரை - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
* திண்டுக்கல் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
* தஞ்சாவூர் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
* தூத்துக்குடி - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
* விழுப்புரம் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
* நெல்லை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
* தென்காசி - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
* புதுச்சேரி & காரைக்கால் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
No comments:
Post a Comment