தமிழ்நாட்டில் தற்போது பரவலாகப் பெய்துவரும் கனமழையின் காரணமாக, 14.12.2024 (சனிக்கிழமை) அன்று நடைபெறுவதாக இருந்த தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு(TRUST) மாணாக்கர்களின் நலன் கருதி தள்ளி வைக்கப்படுகிறது.*
*தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்!!
No comments:
Post a Comment