3 மாவட்டங்களுக்கு இன்று "Red Alert" -12 மாவட்டங்களுக்கு "Orange Alert" - வானிலை ஆய்வு மையம் - Asiriyar.Net

Sunday, December 1, 2024

3 மாவட்டங்களுக்கு இன்று "Red Alert" -12 மாவட்டங்களுக்கு "Orange Alert" - வானிலை ஆய்வு மையம்

 



விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் இன்று ரெட் அலர்ட் விடுத்தது. 


காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. நாளை 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad