TNTC 70 பயன்பாடு நிறுத்தம் - சம்பளம் & கணக்கு அலுவலர் ஆணை வெளியீடு - Asiriyar.Net

Thursday, April 11, 2024

TNTC 70 பயன்பாடு நிறுத்தம் - சம்பளம் & கணக்கு அலுவலர் ஆணை வெளியீடு

 

அலுவலகத்தில் சம்பளம் மற்றும் சம்பளம் சாரா பிற பட்டியல்களை சமர்ப்பிக்கும் பொருட்டு , பணம் பெறும் அலுவலர்களுக்கு வழங்கப்பட்டு வந்த தமிழ்நாடு கருவூல் விதி தொகுப்பு 70 ( TNTC 70 ) பதிவேடு பயன்பாடு நிறுத்தப்பட்டுள்ளது . 


அதற்கு பதிலாக , த.க.வி.தொ .70 பதிவேடு IFHRMS Software மூலமாக கணணியிலேயே எடுத்துக்கொள்ளப்படவேண்டும். 


மேலும் , அவ்வாறு கண்ணி மூலம் எடுக்கப்பட்ட 01.04 . முதல் த.க.வி.தொ .70 பதிவேடு Print செய்து ஒவ்வொரு மாதம் பணம் பெறும் அலுவலரிடம் கையொப்பம் பெற்று அந்தந்த நிதியாண்டுடன் முறையாக முடிக்கப்பட்டு அவரவர் அலுவலகத்திலேயே கட்டாயமாக பராமரிக்கப்பட்டு வர வேண்டும். 


 ஆய்வின் போது , தங்கள் அலுவலகத்தில் கணணி மூலம் எடுக்கப்பட்டத.க.வி.தொ .70 பதிவேட்டினை முறையாக ஆய்வு செய்யும் அலுவலர்களிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.





No comments:

Post a Comment

Post Top Ad