ஆசிரியர் தேர்வு வாரியம்,சென்னை-600 006.
பத்திரிக்கைச் செய்தி
2022 ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் -I மற்றும் தாள்-II பதிவிறக்கம் செய்ய விடுபட்டதாக அதிக எண்ணிக்கையில் பெறப்பட்ட மனுக்கள் அடிப்படையில் 07.11.2023 முதல் 30.11.2023 வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் 2022 ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் தாள்-II பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Click Here to Download - TRB - Press News - Pdf
No comments:
Post a Comment