தருமபுரி மாவட்டக் கல்வி அலுவலகத்தில் (இடைநிலை) கையூட்டு பெறப்படுவதாக புகார் பெறப்பட்டுள்ளது சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையிலிருந்து சார்ந்த புகார் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பப்பட்டது
தர்மபுரி மாவட்டக் கல்வி அலுவலகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை வழங்குவதற்காக கையூட்டு பெறப்பட்டது என்ற புகாரின் அடிப்படையில் வரும் 14-11-2023 மற்றும் 15-11-2023 தேதிகளில் 75 ஆசிரியர்களிடம் நேரடியாக விசாரணை நடத்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது - தருமபுரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வரின் செயல்முறைகள் ந.க.எண்: 447/ அ1/ 2023, நாள்: 08-11-2023
ரீதியான ஆரம்பக்கட்ட விசாரணை மேற்கொள்ளுதல் - கீழ்கண்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு அழைப்பாணை வழங்குதல் - சார்பு
Click Here to Download - Enquiry letter - Pdf
No comments:
Post a Comment