M.Ed படிப்பு புது கட்டுப்பாடு - Asiriyar.Net

Monday, September 11, 2023

M.Ed படிப்பு புது கட்டுப்பாடு

 



தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பில் உள்ள, கல்வியியல் கல்லுாரிகளில், பி.எட்., மற்றும் எம்.எட்., படிப்புகள் நடத்தப்படுகின்றன. இதில், எம்.எட்., படிப்புக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.


அதாவது, எம்.எட்., படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள், அதில் முழுமையாக தேர்ச்சி பெற, மத்திய அரசின் ஸ்வயம் ஆன்லைன் தளத்தில், இரு படிப்புகளை முடிக்க வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.


இந்த படிப்பை மேற்கொள்ள விரும்பும் மாணவர்கள், https://swayam.gov.in/ என்ற ஸ்வயம் ஆன்லைன் தளத்தில், தங்கள் பெயர் மற்றும் புகைப்படங்களை பதிவு செய்து, படிப்பை மேற்கொள்ளலாம்.





No comments:

Post a Comment

Post Top Ad