எண்ணும் எழுத்தும் திட்டம் எதற்காக தொடங்கப்பட்டது? தலைமைச்செயலர் ஏன் கவனம் செலுத்துகிறார்? விளக்கம் - Asiriyar.Net

Thursday, September 7, 2023

எண்ணும் எழுத்தும் திட்டம் எதற்காக தொடங்கப்பட்டது? தலைமைச்செயலர் ஏன் கவனம் செலுத்துகிறார்? விளக்கம்

 
எண்ணும் எழுத்தும் திட்டத்தில் ஏன் தலைமைச்செயலர் கவனம் செலுத்துகிறார்? இத்திட்டம் தேவையா ?


எண்ணும் எழுத்தும் திட்டத்தில் ஏன் தலைமைச்செயலர் கவனம் செலுத்துகிறார்? இத்திட்டம் தேவையா ?

பின்னணி வருமாறு

எண்ணும் எழுத்தும் திட்டமும் தேசியக் கல்விக்கொள்கை 2020 ம்

1 )NEP 2020 அத்தியாயம் 2 பக்கம் 13 ல் எண்ணும் எழுத்தும் பற்றியும் இதன் இலக்கு 2025 என்றும் கூறப்பட்டுள்ளது.


2) இதை நடைமுறைப்படுத்தலாம் என பரிந்துரைத்தது தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆலோசனை குழுவில் உள்ள *பேரா.ஜான் த்ரே ஆவார்.


3) இத்திட்டத்திற்கென மத்திய அரசு தனி நிதி ஒதுக்கியுள்ளது


4)கொரானாவிற்கு முன்பே இது ஒன்றிய அரசு (2016 ல்) திட்டமிட்டு சுருக்கத்தையும் வெளியிட்டது.


4)கல்வி அடைவில் பின்தங்கியுள்ள வட மாநிலங்கள் (29%) மனதில் வைத்து வகுக்கப்பட்டது.தமிழகம் 99 % ( அடைந்துவிட்டது)


இது தேசிய சராசரியைவிட 3 மடங்கு அதிகம். Primary GER Rate தமிழகம் 99% ஆகும் .இதிலும் தேசிய சராசரியைவிட 2 மடங்கு அதிகம்.

5) எண்ணும் எழுத்தும் திட்டம். தமிழகத்திற்கு தேவையற்றது.


தகவல் :

திரு சி.முருகன்

மாநிலத்தலைவர்

ஆசிரியர் பயிற்றுநர் சங்கம் TEA


Post Top Ad