சம்பள முரண்பாட்டை களைய வேண்டும் என்பன உட்பட 22 கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திவரும் இடை நிலை ஆசிரியர்களுடன் தொடக்ககல்வி இயக்குனர் கண்ணப்பன் பேச்சுவார்த்தை நடத்தினார்
இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர், சம வேலைக்கு சம ஊதியம் உட்பட 22 கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை டி.பி.ஐ.,வளாகத்தில் கடந்த 2 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்தனர். இந்த போராட்டத்தின் போது ஆசிரியர்களுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இடைநிலை ஆசிரியர்களுடன் தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்.
No comments:
Post a Comment