சேதமடைந்துள்ள பள்ளி கட்டடங்களை அப்புறப்படுத்த தலைமைச் செயலாளர் உத்தரவு. - Asiriyar.Net

Friday, September 1, 2023

சேதமடைந்துள்ள பள்ளி கட்டடங்களை அப்புறப்படுத்த தலைமைச் செயலாளர் உத்தரவு.

 

தமிழ்நாடு முழுவதும் சேதமடைந்துள்ள பள்ளிகள், கல்லூரிகள், அங்கன்வாடி மையங்கள், விடுதிகள் கட்டடங்களைக் கண்டறிந்து அப்புறப்படுத்த உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் திரு.சிவ் தாஸ் மீனா இ.ஆ.ப. அவர்கள் உத்தரவு.Post Top Ad