திருவண்ணாமலை மாவட்ட கல்வி அலுவலர் அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை பாராட்டு சான்றிதழ் - Asiriyar.Net

Monday, September 4, 2023

திருவண்ணாமலை மாவட்ட கல்வி அலுவலர் அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை பாராட்டு சான்றிதழ்

 

பள்ளிக்கல்வித்துறை அலுவல் சார்ந்த பணிகளில் சிறப்பாக செயல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டத்தை முதலிடம் பெறச் செய்ததற்காக திருவண்ணாமலை மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி ) திரு. சி.ப. கார்த்திகேயன் அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 

Post Top Ad