அரசுப்பள்ளி மாணவர்கள் இருவருக்கு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் Twitter - ல் பாராட்டு - Asiriyar.Net

Saturday, September 2, 2023

அரசுப்பள்ளி மாணவர்கள் இருவருக்கு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் Twitter - ல் பாராட்டு

 

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் (பெண்) கடந்த வாரம் ஆகஸ்ட் -25ஆம் தேதி முதலமைச்சர் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் நிகழ்ச்சியில் பள்ளி மாணவர் கவின் குமார் மற்றும் மாணவி கார்த்திகா ஆகிய இருவரும் வரைந்த ஓவியத்தை முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மாணவர்களின் ஓவிய திறமையைப் பாராட்டி ட்விட்டர் மற்றும் பேஸ்புக் மூலமாக  வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.




No comments:

Post a Comment

Post Top Ad