கடந்த அதிமுக ஆட்சியின்போது கோர்ட் உத்தரவை நிறைவேற்றாத அப்போதைய பள்ளிக் கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவுக்கு 2 வாரம் சிறை விதிக்கப்பட்டுள்ளது. கல்வித்துறை சார்ந்த பணப்பலன் கோரி நெல்லையை சேர்ந்த ஞானப்பிரகாசம் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கடந்த 2019-ல் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவை அப்போதைய கல்வித்துறை அதிகாரிகள் முறையாக செயல்படுத்தவில்லை என அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த ஐகோர்ட், அப்போதைய கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் உள்ளிட்ட 3 பேருக்கு சிறை தண்டனை விதித்தது.
No comments:
Post a Comment