தேர்தல் பணிக்கான அலுவலர்கள் பற்றாக்குறை உள்ள மாவட்டங்களில் PO-1 விரலில் மை வைக்கும் பணியையும், PO-2 Control Unit பணியையும் கூடுதலாக பார்க்க வேண்டியது குறித்த தேர்தல் ஆணையத்தின் கடித நகல்.