Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Monday, March 22, 2021

9,10,11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ் என்ற உத்தரவுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு







9, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் உத்தரவு - ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு


11ஆம் வகுப்பு செல்லும் மாணவர்களின் தகுதியை கண்டறிய அந்தந்த பள்ளிகள் தேர்வு நடத்திக் கொள்ளலாம்-உயர்நீதிமன்றம்



ஆல் பாஸ் உத்தரவு தொடர்பாக அரசு எந்த ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது - உயர்நீதிமன்றம்


No comments:

Post a Comment

LightBlog