Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Sunday, March 21, 2021

வனத்துறையில் 712 காலிப்பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு

 







சிவில்‌ சர்வீசஸ் தேர்வு அடிப்படையில்‌ வனத்துறையில்‌ 712 காலி பணி இடங்களை நிரப்புவதற்‌ கான அறிவிப்பு வெளியாகி உள்‌ளது. 1-8-2021 அன்றைய தேதிப்‌ படி 21 வயது முதல்‌ 32 வயதுக்குட்‌ பட்டவர்கள்‌ விண்ணப்பிக்கலாம்‌. 



அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படப்பை பூரத்தி செய்தவர்களாக இருக்க வேண்டும்‌. விண்ணப்பிக்க கடைசி தேதி: 24-3-2021, தேர்வு நடைபெறும்‌ நாள்‌: 27-6-2021. ஆன்லைன்‌ வழி விண்ணப்ப நடைமுறை சார்ந்த விரிவான விவரங்களை  இணையதளத்தில்‌ தெரிந்து கொள்ளலாம்‌.







No comments:

Post a Comment

LightBlog