அரசு உதவிபெறும் பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரிய பெருமக்களுக்கு ஒரு நற்செய்தி 29.7.2011 க்கு முன்னர் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேவையில்லை என்பதற்கான மதுரை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நகல் pdf
Click Here To Download - No TET For Aided School Teachers - Court Order - Pdf