தேர்தல் பயிற்சிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க தேர்தல் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர் நான்கு சட்டசபை தொகுதிகளில் 50 ஆயிரம் அரச ஊழியர்கள் தேர்தல் பணியாற்ற உள்ளனர்
இவர்களுக்கு தேர்தல் பணி குறித்த பயிற்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது ஓட்டுச்சாவடியில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் மை வைப்பது கையெழுத்து வாங்குவது என்கிற கையாள்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது
மொத்தம் 9000 அரசு ஊழியர்களின் ஆயிரத்திற்கும் அதிகமான அரசு ஊழியர்கள் பயிற்சிக்கு வரவில்லை என கூறப்படுகிறது அவ்வாறு அரசு ஊழியர்களுக்கு மேமோ வழங்கி நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது மேலும் வராத ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு பயிற்சி வழங்கவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது