CBSE - 10,12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு 2021 - அட்டவணை வெளியீடு - Asiriyar.Net

Tuesday, February 2, 2021

CBSE - 10,12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு 2021 - அட்டவணை வெளியீடு

 


சி.பி.எஸ்.இ. 10,12ம் வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணையை மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டுள்ளார். 







இதற்கிடையே சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மே 4 முதல் ஜூன் 10-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. பள்ளிகள் செய்முறைத் தேர்வுகளை மார்ச் 1-ம் தேதி முதல் நடத்திக் கொள்ளவும் அனுமதி தரப்பட்டுள்ளது.


இந்நிலையில் 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணையை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று (பிப்.2-ம் தேதி) வெளியிட்டார். அதன்படி, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மே 4-ம் தேதி தொடங்கி ஜூன் 11-ம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டு ஷிஃப்டுகளாக தேர்வுகள் நடைபெற உள்ளன. காலை 10.30 முதல் மதியம் 1.30 மணி வரையிலும், மதியம் 2.30 முதல் மாலை 5.30 மணி வரையிலும் 12-ம் வகுப்புத் தேர்வு நடைபெறும்.



10ம் வகுப்பு அட்டவணை







10ம் வகுப்பு அட்டவணை












Post Top Ad