குழப்பத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் - Asiriyar.Net

Thursday, February 18, 2021

குழப்பத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள்

 


 தமிழகத்‌ இல்‌ ஒரே சமயத்தில்‌ பதவி உயர்வு கலந்தாய்வு, துறை தேர்வுகள்‌ நடக்கவுள்ள தால்‌, அரசுப்பள்ளி ஆசி ரியர்கள்‌ செய்வதறியாது தவித்து வருகின்றனர்‌. 



‌ அரசுப்பள்‌ ளிகளில்‌ பட்டதாரிமற்றும்‌. முதுகலை ஆசிரியர்களாக பணிபுரிந்து வருபவர்க ளுக்கு உயர்நிலை, மேல்நி லைப்பள்ளிதலைமை ஆசி ரியர்களாக பதவிஉயர்வு வழங்கப்பட்டு வருகிறது. முன்னதாக, தலைமை ஆச ரியர்‌ பதவி உயர்வுபெற, அலுவல்‌ நடைமுறை, பள்ளி நிர்வாகம்‌ சார்ந்த சில துறைத்தேர்வுகளில்‌ அிரியர்கள்‌ தேர்ச்சி பெற வேண்டும்‌. இந்ததுறைத்தேர்வுகள்‌ ஆண்டுதோறும்‌ மே மற்றும்‌: டிசம்பர்‌ மாதங்களில்‌, வருடத்திற்கு இருமுறை நடத்தப்பட்டு வந்தது கொரோனா காரணமாக, தற்போது துறைத்தேர்வு நடக்கும்‌ என அறிவிக்கப்‌ பட்டுள்ளது. 


ஆனால்‌,இந்த துறைத்தேர்வுகள்‌ நடக்கும்‌ அதேநாளில்‌, பதவிஉயர்வு கலந்தாய்வும்நடக்கும்‌என அறிவிக்கப்பட்டுள்ளதால்‌, ஆசிரியர்கள்‌ செய்வதறி யாதுதவித்து வருகின்றனர்‌. இதுகுறித்து அரசுப்‌ பள்ளி ஆசிரியர்கள்‌ கூறி யதாவது: தமிழகத்தில்‌ எப்போதும்‌ இல்லாத வகையில்‌ தற்போது, அவ சர கோலத்தில்‌ பதவிஉ யர்வு கலந்தாய்வு நடத்‌ தப்படுகிறது. அதுவும்‌, திடீர்‌ சலுகையால்‌ ஆசிரியர்கள்‌ ்‌ றம்‌ வரலாறு, பொரு। ரம்‌ த்‌ வணிக: கபர ந்த னன்‌ கடந்த வாரம்‌ ட்ட கத வாம்‌ ணர்‌ உயர்வு வழங்கப்பட்டது. ற ப்பட அர்‌ யர்களுக்கு வரும்‌ 2௦ம்‌. தேதி கலந்தாய்வு நடக்கி றது. வழக்கமாக, பதவி உயர்வின்போது, இளங்‌ கலை மற்றும்‌ முதுகலை: யில்‌ மாறுபட்ட பாடங்களை படித்தவர்களுக்கு முன்‌: னுரிமை வழங்கப்படுவது 'இல்லை. 



ஆனால்‌ கடந்த வாரம்‌ நடந்த கலந்தாய்‌ வின்போது, முதுகலைக்கு பின்னர்‌, அதே பாடத்தில்‌ இளங்கலை படித்த சில ருக்கு பதவி உயர்வு வழங்‌ கப்பட்டுள்ளது. முன்னதாகவே தெளிவுப ததால்‌, ஏராளமான ரர ஏமாற்றமடைந்‌ துள்ளனர்‌. ஆன்லைன்‌ கலந்தாய்வு முறையை கைவிட்டு, திடீ ரென சென்னையில்‌ நேரடி யாகநடப்பதால்‌ பல்வேறு முறைகேடுகள்‌ நடந்து வரு இன்றன. மேலும்‌ கலந்தாய்‌ வுக்கு முதல்‌ நாளில்‌ மட்‌ டுமே அதுகுறித்து தகவல்‌ தெரிவிக்கப்பட்டது. தனி டையே, து ம ஆசிரியர்‌ பதவி உயர்வுக்கான துறைத்தேர்‌ வுகள்‌, ரம்‌ தேதி (இன்று), 20 மற்றும்‌ 21ம்‌ தேதிகளில்‌ நடக்கும்‌ என அறிவிக்கப்‌ பட்டுள்ளது. இதில்‌, பட்ட தாரிமற்றும்‌ முதுகலை ஆசி ரியர்கள்‌ கலந்து கொள்ள தயாரா௫ வருகின்றனர்‌. இதனிடையே, பட்டதாரி ஆசிரியர்களுக்கு, முது கலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்க, வரும்‌ 20, 2/ம்‌ தேதிகளில்‌ கலந்தாய்வு நடத்தப்படுகிறது. 



இதற்கு தகுதியானவர்களில்‌ பலர்‌, துறைத்தேர்வு எழுதவும்‌ விண்ணப்பித்துள்ளனர்‌. ஒரேநாளில்‌ கவுன்‌ சிலிங்‌ மற்றும்‌ துறைத்தேர்வு வரு வதால்‌ செய்வதறியாது தவித்து வருகின்றனர்‌. அதேபோல்‌, மாணவர்‌ களுக்கு கல்வி உதவித்தொ கைக்கான என்‌எம்‌எம்‌எஸ்‌: தேர்வுகள்‌ வரும்‌ 21ம்‌ தேதி நடக்கிறது. சேலம்‌ மாவட்‌ டத்தில்‌ அத்தேர்வுக்கு துறை அலுவலர்‌ மற்றும்‌ முதன்மை கண்காணிப்பா எர்களாக நியமிக்கப்பட்‌. டுள்ளவர்களுக்கு, இன்று காலை ஆலோசனை கூட்‌ டம்‌ நடக்கிறது. 


இவர்களில்‌ சிலர்‌, துறைத்தேர்வுக்கும்‌ விண்ணப்பித்துள்ளதால்‌, எதில்‌ கலந்து கொள்வது என தெரியாமல்‌ தவித்து வருகின்றனர்‌. அடுத்தடுத்து, குழப்பமான அட்டவணை வெளியிட்டு ஆணைகள்‌ வெளியாக வருவதால்‌, அடக்‌ அன்‌ வருகிறோம்‌.எனவே, டகாறிகள்‌ இதனை கவ னத்தில்‌ கொள்ள வேண்‌ டும்‌.இவ்வாறு ஆசிரியர்கள்‌ தெரிவித்தனர்‌.





Post Top Ad