ஆங்கிலத்தில் பட்டமேற் படிப்பு முடித்த ஆசியர்களுக்கு, புல்பிரைட் பாரின் லாங்குவேஜ் டீச்சிங் அசிஸ்டென்ஸ் கல்வி உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கல்லூரி அளவில் ஆங்கிலம் பயிற்றுவிக்கும் 21 முதல் 29 வயதுக்கு உட்பட்ட ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விபரங்களுக்கு www.usief.org.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்
No comments:
Post a Comment