27.2.2021 ஆம் நாள் சனிக்கிழமை அன்று மாநிலம் முழுவதும் அனைத்து அலுவலகங்களுக்கும் பணி நாளாக அறிவித்து ஆணை வெளியீடு.
அரசாணை- எண் 120
சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறுவதை முன்னிட்டு வரும் 27.02.2021 (சனிக்கிழமை) தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பணிநாளாக அறிவித்து அரசாணை வெளியீடு.
No comments:
Post a Comment