M.Phil., உயர் கல்வி பயில முன் அனுமதி கோரி, அனுமதி வழங்காமல் விடுபட்ட விண்ணப்பங்களுக்கு ஆணை வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு. - Asiriyar.Net

Sunday, February 28, 2021

M.Phil., உயர் கல்வி பயில முன் அனுமதி கோரி, அனுமதி வழங்காமல் விடுபட்ட விண்ணப்பங்களுக்கு ஆணை வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.

 



அனுமதி வழங்காமல் விடுபட்ட விண்ணப்பங்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் அளவில் ஆணை வழங்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) உத்தரவு!






திண்டுக்கல் மாவட்டம் , அரசு / நகராட்சி உயர் / மேல் நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் பட்டதாரி ஆசிரியர்கள் / இடைநிலை ஆசிரியர்கள் , சிறப்பாசிரியர்கள் M.Phil / Ph.D உயர்கல்வி பயில்வதற்கு உரிய காலத்தில் முறையாக விண்ணப்பித்தும் நாளது வரையில் உரிய அனுமதி கிடைக்கப் பெறாத நிலையில் அவர்களுக்கு அனுமதி வழங்குவது குறித்தான அறிவுரை வழங்கிடுமாறு பார்வை ( 2 ) ல் காணும் திண்டுக்கல் முதன்மைக் கல்வி அலுவலரின் கடிதத்தில் கோரியுள்ளார் . 





முதன்மைக் கல்வி அலுவலரின் கடிதம் பரிசீலனை செய்யப்பட்டு கீழ்க்காணுமாறு அறிவுரைகள் முதன்மைக் கல்வி அலுவலருக்கு வழங்கப்படுகிறது . பார்வை ( 1 ) ல் காணும் அரசாணையில் முதன்மைக் கல்வி அலுவலரின் பணி குறித்து ( Duties and Responsibilities of Ghiseascational Officers )




Click Here To Download - M.Phil Permission Dir Proceedings - Pdf





Post Top Ad