5 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வு குறித்து அமைச்சர் அறிவிப்பு
ஈரோடு மாவட்டம் தீரன் சின்னமலை நகர் பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திற்கான பூமி பூஜையில் கலந்து கொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
5 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த ஆண்டு தேர்வு நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment