ஆசிரியர் காலிப் பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும்? அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி - Asiriyar.Net

Wednesday, February 10, 2021

ஆசிரியர் காலிப் பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும்? அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

 






பள்ளிகள் முழுமையாக திறக்கப்பட்ட பின் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். அரசு பள்ளிகளில் தேவைக்கேற்ப ஆசிரியர்கள் உள்ளதாக கோபிச்செட்டிபாளையத்தில் அமைச்சர் பேட்டி அளித்துள்ளார்.



Source : Dinakaran News

No comments:

Post a Comment

Post Top Ad