ALL CATEGORY OF SCHOOL- HMs/PRINCIPALS/ CORRESPONDENTS,
பொங்கல் விடுமுறை முடிந்து பள்ளிகள் 19.01.2021 அன்று 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் திறத்தல் – பள்ளிகள் சார்பாக படிவங்கள் மற்றும் பெற்றோர் சார்பாக படிவங்கள் – ஒப்படைக்க தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்/ தாளாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
Click Here To Download - Consent Letter by School Tamil - Pdf
Click Here To Download - Consent Letter by School English - Pdf
Click Here To Download - Consent Letter by Parent Tamil - Pdf
Click Here To Download - Consent Letter by Parent English - Pdf