ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதி - அரசு பள்ளி மூடப்பட்டது. - Asiriyar.Net

Saturday, January 23, 2021

ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதி - அரசு பள்ளி மூடப்பட்டது.

 










திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே அரசுப் பள்ளி ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளது.


பழனி அருகே சின்ன காந்திபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 10-ம் வகுப்பு ஆசிரியைக்கு கொரோனா உறுதியானதால் பிற ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. ஆசிரியைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் அரசு பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது.







திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சின்ன காந்திபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளியில் பணிபுரியும் 9 ஆசிரியர்களுக்கும், பள்ளியில் பயிலும் 20 மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


ஆசிரியைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் அரசுப் பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad