BT to PG - பணிமாறுதல் நியமனம் - ஆசிரியர்கள் விவரங்கள் கோருதல் - Director Proceedings (8 Subjects) - Asiriyar.Net

Saturday, January 30, 2021

BT to PG - பணிமாறுதல் நியமனம் - ஆசிரியர்கள் விவரங்கள் கோருதல் - Director Proceedings (8 Subjects)

 



பணிமாறுதல் மூலம் முதுகலையாசிரியராக நியமனம் செய்ய அனைத்து பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளித்துணை ஆய்வர்கள் - விவரங்கள் கோருதல் - பள்ளிக்கல்வித்துறை செயல்முறைகள்


தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி - அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் 01.01.2021  நிலவரப்படி பணிமாறுதல் மூலம் இயற்பியல், வேதியியல், வரலாறு , தாவரவியல் மற்றும் விலங்கியல் பாட முதுகலையாசிரியராக நியமனம் செய்ய  பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளித் துணை ஆய்வர்கள் - விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) உத்தரவு!

bt%2Bto%2Bpg%2Bpanel%2B2020%2B-%2B2021





அரசிதழ் 36, நாள்: 30.01.2020ஐ பின்பற்றி செயல்பட உத்தரவு.


இயற்பியல்- ந.க.எண். 002803 / டபிள்யு2 / இ1 / 2020,  நாள்.    29 .01.2021


Click Here To Download - DSE Proceeding - BT To PG Panel 2021 - Physics - Pdf


வேதியியல்- ந.க.எண். 002804 / டபிள்யு2 / இ1 / 2020,  நாள்.  29.01.2021


Click Here To Download - DSE Proceeding - BT To PG Panel 2021 - Chemistry - Pdf


விலங்கியல்  -ந.க.எண். 002806 / டபிள்யு2 / இ1 / 2020,  நாள்.  29 .01.2021


Click Here To Download - DSE Proceeding - BT To PG Panel 2021 - Zoology - Pdf


தாவரவியல்- ந.க.எண். 002805 / டபிள்யு2 / இ1 / 2020,  நாள். 29 .01.2021


Click Here To Download - DSE Proceeding - BT To PG Panel 2021 - Botany - Pdf


பொருளியல்- ந.க.எண். 2841 / டபிள்யு3 / இ3 / 2020,  நாள். 29 .01.2021


Click Here To Download - DSE Proceeding - BT To PG Panel 2021 - Economics - Pdf


வணிகவியல்- ந.க.எண். 2813 / டபிள்யு3 / இ2 / 2021,  நாள். 29 .01.2021


Click Here To Download - DSE Proceeding - BT To PG Panel 2021 - Commerce - Pdf


வரலாறு- ந.க.எண். 2815 / டபிள்யு3 / இ2 / 2021,  நாள். 29 .01.2021


Click Here To Download - DSE Proceeding - BT To PG Panel 2021 - History - Pdf


PET II to PET I  ந.க.எண். 2815 / டபிள்யு3 / இ2 / 2021,  நாள். 29 .01.2021


Click Here To Download - DSE Proceeding - BT To PG Panel 2021 - PET - Pdf









Post Top Ad