G.O 16- அனுமதியற்ற தனி மனை மற்றும் மனைப்பிரிவு ஆகியவற்றை வரன்முறைப்படுத்திக் கொள்ள மீண்டும் ஒரு வாய்ப்பு - Asiriyar.Net

Saturday, January 30, 2021

G.O 16- அனுமதியற்ற தனி மனை மற்றும் மனைப்பிரிவு ஆகியவற்றை வரன்முறைப்படுத்திக் கொள்ள மீண்டும் ஒரு வாய்ப்பு

 



அனுமதியற்ற தனி மனை மற்றும் மனைப்பிரிவு ஆகியவற்றை வரன்முறைப்படுத்திக் கொள்ள மீண்டும் ஒரு வாய்ப்பு தமிழக அரசால் அளிக்கப்பட்டுள்ளது..... முன்னர் இருந்த வாய்ப்புகளை பயன்படுத்தாமல் தவறவிட்டவர்களும் வரன்முறைப்படுத்தல் பற்றிய தகவல் தெளிவாக தெரியாமல் இருந்தவர்களுக்கும் கிடைத்துள்ள இந்த அரிய வாய்ப்பினை மறவாமல் பயன்படுத்திக் கொள்ளவும்..... இனியும் ஒரு தேதி நீட்டிப்புத்



தவணை கிடைக்கும் என்று காத்திராமல் இதுகாறும் வரன்முறை செய்திடாத வீட்டு மனைகள் மற்றும் வீட்டு மனைப் பிரிவுகளை வரும் பிப்ரவரி 28 (28-02-2021) க்குள் தமிழக அரசின் DTCP (DIRECTORATE OF TOWN & COUNTRY PLANNING) யில் முறையாக விண்ணப்பித்து அத்துறையின் அனுமதி உத்தரவினை(APPROVAL) பெற்றிடுங்கள்..... இதுபற்றி 25-01-2021 அன்று தமிழக அரசின் அரசாணை உங்கள் பார்வைக்கு PDF வடிவில் இணைக்கப்பட்டுள்ளது.... உங்கள் உற்றம் சுற்றம் மற்றும் நட்புகளுக்கும் இதனைத் தெரியப்படுத்தி உதவிடுங்கள்.














Click Here To Download - G.O 16 - Pdf


No comments:

Post a Comment

Post Top Ad