நாளை (23.01.2021) முதல் சனிக்கிழமை வேலை நாளாக செயல்படும் - CEO Proceedings - Asiriyar.Net

Friday, January 22, 2021

நாளை (23.01.2021) முதல் சனிக்கிழமை வேலை நாளாக செயல்படும் - CEO Proceedings

 


பாடங்களை முடிக்க ஏதுவாக நாளை முதல் சனிக்கிழமை தோறும் பள்ளி வேலை நாளாக செயல்படும் - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்!!



பார்வையில் காணும் வழிகாட்டு நெறிகள் கிணங்க 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் நலன்கருதி பொதுத்தேர்வு எதிர்கொள்ள ஏதுவாக முதற்கட்டமாக 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு 19.01.2021 அன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது 



அரசால் எடுக்கப்படும் முடிவுக்கு உட்பட்டு பாடங்களை முடிக்க ஏதுவாக வாரத்தில் ஆறு நாட்கள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது தொடர்ந்து நாளை முதல் சனிக்கிழமை தோறும் பள்ளி வேலைநாள் செயல்படும் என அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது 


முதன்மை கல்வி அலுவலர் தஞ்சாவூர்






No comments:

Post a Comment

Post Top Ad