Election Urgent - பெண் ஆசிரியர்கள் தேர்தல் அன்று காலை இரண்டு மணி நேரம் முன்பாக வாக்குச்சாவடிக்கு பணிக்கு வரும் வகையில் அருகாமையில் தேர்தல் பணி வழங்க வேண்டும் - தேர்தல் கமிஷன் - Asiriyar.Net

Thursday, April 2, 2026

Election Urgent - பெண் ஆசிரியர்கள் தேர்தல் அன்று காலை இரண்டு மணி நேரம் முன்பாக வாக்குச்சாவடிக்கு பணிக்கு வரும் வகையில் அருகாமையில் தேர்தல் பணி வழங்க வேண்டும் - தேர்தல் கமிஷன்






பெண் ஆசிரியர்கள் அலுவலகப் பணியாளர்கள் தேர்தல் அன்று காலை இரண்டு மணி நேரம் முன்பாக வாக்குச்சாவடிக்கு பணிக்கு வரும் வகையில் அருகாமையில் தேர்தல் பணி வழங்க வேண்டும் என தேர்தல் கமிஷன் அறிவுறுத்தல்




No comments:

Post a Comment

Post Top Ad