ஆசிரியர்களுக்கு கடைசி வேலை நாள் மற்றும் அடுத்த கல்வி ஆண்டு பள்ளி துவங்கும் நாள் அறிவிப்பு. - Director Proceedings - Asiriyar.Net

Thursday, April 9, 2026

ஆசிரியர்களுக்கு கடைசி வேலை நாள் மற்றும் அடுத்த கல்வி ஆண்டு பள்ளி துவங்கும் நாள் அறிவிப்பு. - Director Proceedings






ஏப்ரல் 25ஆம் தேதி வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரிதல் வேண்டும் மீண்டும் பள்ளி ஏப்ரல் ஒன்றாம் தேதி திறக்கப்படும் இயக்குனர் செயல்முறைகள்

அனைத்து வகை பள்ளிகளுக்கும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான பள்ளி இறுதி தேர்வுகள் ஏப்ரல் 16ஆம் தேதி அன்று நிறைவடைகின்றன ஏப்ரல் 17 முதல் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் கோடை விடுமுறை என்று அறிவிக்கப்படுகிறது 


ஆசிரியர்கள் ஏப்ரல் 25ஆம் தேதி வரை பள்ளிக்கு வருகை புரிந்து மாணவர் சேர்க்கை மற்றும் தேர்வு தொடர்பான பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது 

அதேபோல் அடுத்த கல்வி ஆண்டு ஜூன் நான்காம் தேதி துவங்கும் என்றும் இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்




No comments:

Post a Comment

Post Top Ad