நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தர ஊதியம் 5400 & உயர் கல்வி ஊக்க ஊதிய உயர்வு தணிக்கை தடை தீர்ப்பு (07.04.2026 & 15.04.2026)) - Asiriyar.Net

Monday, April 20, 2026

நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தர ஊதியம் 5400 & உயர் கல்வி ஊக்க ஊதிய உயர்வு தணிக்கை தடை தீர்ப்பு (07.04.2026 & 15.04.2026))





நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தர ஊதியம் 5400 & உயர் கல்வி ஊக்க ஊதிய உயர்வு தணிக்கை தடை 
தீர்ப்பு 
   ஆ. மிகாவேல்    ஆசிரியர், மணப்பாறை - 9047191706.

* நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் BED உயர் கல்வி  ஊக்க ஊதிய உயர்வு வழக்குகள் 3 நபர் அமர்வுக்கு அனுப்பபட்டுள்ளது.தலைமை நீதிபதி முடிவுக்கு பிறதே 3 நபர் அமர்வு அமைக்கப்படும்.

* ஓய்வு பெறும் நிலையில் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் BED உயர் கல்வி  தணிக்கை தடை எழுப்பப்பட்டால் என்ன செய்வது ?இரண்டு வித வழக்கு வாய்ப்புகள் : 1, தணிக்கை தடையை முழுமையாக சேலன்ச் செய்து வழக்கு தொடர்வது. முழுமையாக சேலன்ச் செய்து வழக்கு தொடரும் போது நமது வழக்கும் 3 நபர் அமர்வுக்கு மாற்றப்படும்.3 நபர் அமர்வு அமைக்கப்படும் வரை தீர்ப்புக்காக பொறுமையாக காத்து இருக்க வேண்டும்.

     2. Recovery மட்டும் சேலன்ஸ் செய்து வழக்கு தொடர்வது .உடன் தீர்ப்பு பெறலாம்.

*  நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் உயர்கல்வி ஊக்க ஊதிய உயர்வு வழக்கு recovery மட்டும் சேலன்ச் செய்து 15.04.2026 ல் வழங்கப்பட்ட இரு நபர் அமர்வு தீர்ப்பு நகல் 


 நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தர ஊதியம் 5400 முழுமையாக சேலன்ச், BED incentive recovery மட்டும் செய்து 07.04.2026 ல் வழங்கப்பட்ட தீர்ப்பு .




No comments:

Post a Comment

Post Top Ad