களஞ்சியம் 2.0 - திருமணக் கடன் முன்பணம்
நண்பர்களே!!! திருமண முன்பணம் பெறுவது எவ்வாறு என்பதைப் பற்றிய விளக்கத்தினைக் காண்போம்!!! அரசாணை எண்: 148 தேதி. 27.06.2025ல் அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் தமது பணிக்காலத்தில் தேவையின் அடிப்படையில் திருமண முன்பணமாக ரூபாய் 5,00,000 /- வழங்கப்படுகிறது.
இம்முன்பணம் பெறுவதற்கான விதிகள் என்னென்ன என்பதைக் காண்போம்

No comments:
Post a Comment